இன்று 41 அகதிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து இன்று 41 அகதிகள் தமிழகம் வந்தனர்.

நேற்று இலங்கையிலிருந்து 102 அகதிகள் வந்தனர். இந்த நிலையில் இன்று 12குடும்பங்களைச் சேர்ந்த 41 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.

தனுஷ்கோடி வந்து சேர்ந்த அவர்கள் அனைவரும் திரிகோணமலை பகுதியைச்சேர்ந்தவர்கள்.

உரிய விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+