இன்று பி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு முடிவுகள்
சென்னை:
பொறியியல்,மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் சுபாஷ் முதல் ரேங்க் பெற்றுள்ளார்.மருத்துவத்தில் சந்தியா ரமேஷுக்கு முதல் ரேங்க் கிடைத்துள்ளது.இதில் மருத்துவத்தில் மாணவி சந்தியா ரமேஷ் முதல் ரேங்க் பெற்றார். சுலேகா 2வதுரேங்க்கும், ஹரீஷ்குமார் 3வது ரேங்க்கும் பெற்றார்.
பொறியியல் படிப்பில் சுபாஷ் முதல் ரேங்க், விஜய வரதராஜன் 2வது ரேங்க்கும்பெற்றனர். கிருபாகரனுக்கு 3வது ரேங்க் கிடைத்தது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்த நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம்மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்படுட்டுள்ளன.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தபால் மூலம் மதிப்பெண் விவரம்தனித்தனியே அனுப்பி வைக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முடிவுகள் ஒட்டப்பட்டும். அதேபோலஇணைய தளங்கள் மூலமாகவும் நுழைவுத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதிசெய்யப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள இணைய தள முகவரிகள்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications