வானவெடி விபத்தில் 2 பேர் சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வானவெடிகள் வெடித்ததில் 2 பேர் கருகிஇறந்தனர்.
சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி முத்தம்மாள். தங்களது வீட்டுக்கு எதிரே திருவிழாவில்பயன்படுத்தப்படும் வான வெடிகளைத் தயாரித்து வருகிறார்கள்.கடந்த 7 ஆண்டுகளாக இந்த வானவெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வெள்ளக்கோவிலைச் சேர்ந்த குருசாமி, அவரது மனைவி சுமதி ஆகியோர்வானவெடித் தயாரிப்பில் ராமசாமி தம்பதிகளுக்கு உதவி வந்தனர்.
இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். சுமதியும், குருசாமியும் வான வெடிகளைத்தயராகிக் தொழில் கூடத்திற்கு சனிக்கிழமை காலை சென்று விட்டனர்.
மாலை 6 மணிவாக்கில் வேலையை முடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குசுமதியின் அண்ணன் மகன் ரவி அங்கு வந்தார். அவருடன் குருசாமியும், சுமதியும்பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வானவெடிகள்பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் ரவியும், சுமதியும் தீயில் கருகி சம்பவஇடத்திலேயே பலியாயினர். குருசாமி பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications