கருணாநிதி இன்று மாலை டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஐந்தாவது முறையாக முதல்வர் ஆகியுள்ள கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றபின்னர் முதல் முறையாக இன்று டெல்லி செல்கிறார். இன்று மாலை டெல்லி செல்லும்கருணாநிதி, நாளை காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.
அப்போது திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு தருவது தொடர்பாகமுக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.மாலை 4 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது தமிழகத்தின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியைகருணாநிதி கோரவுள்ளார். மாலை 6.30 மணிக்கு குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் காலை திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங்அலுவாலியாவை கருணாநிதி சந்திக்கிறார். பிற்பகல் 12.30 மணிக்கு முன்னாள்பிரதமர் வி.பி.சிங்கையும், மாலை 3.45 மணிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தையும் கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications