எழுத்தாளர் குடும்பத்துக்கு இலங்கை தமிழர் உதவி
சென்னை:
எழுத்தாளர் டி.ஜே. ரங்கநாதனின் குடும்பம் வறுமையில் வாடுவதை அறிந்தஇலங்கையைச் சேர்ந்த குலேந்திரன் என்ற தொழிலதிபர் அந்தக் குடும்பத்துக்குநிதியுதவி செய்துள்ளார்.
பல்வேறு படைப்புகளைப் படைத்தவரான ரங்கநாதனின் குடும்பம் வறுமையில் வாடிவருகிறது. இதை அறிந்த சென்னையைச் சேர்ந்த பாலம் என்ற தொண்டு நிறுவனம்ரங்கநாதன் குடும்பத்துக்கு உதவ பலரையும் அணுகியது.இதுகுறித்துத் தகவல் அறிந்த இலங்கைத் தமிழரும், சர்வதேச அகதிகள் கழகத்தின்தலைவருமான குலேந்திரன், ரங்கநாதனின் குடும்பத்துக்கு உதவ ன்வந்தார்.
முதல் கட்டமாக ரங்கநாதனின் பேத்தி அர்ச்சனாவின் படிப்புச் செலவு முழுவதையும்அவர் ஏற்றுள்ளார். அவருக்கு முதல் கட்டமாக ரூ. 7,500 நிதியை குலேந்திரன்அளித்துள்ளார். இந்த நிதியை பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அர்ச்சனாவிடம்ஒப்படைத்தார்.
தொடர்ந்து ரங்கநாதனின் குடும்பத்துக்கு உதவவும் குலேந்திரன் முன் வந்துள்ளார்.
கண்ணிவெடி தாக்குல்: ராணுவ அதிகாரி பலி
இந் நிலையில் கிழக்கு இலங்கையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் ராணுவஅதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இலங்கையில் தினசரி தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று கிழக்கு இலங்கையில்உள்ள மட்டக்களப்பில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் மீது நடத்தப்பட்டகண்ணிவெடித் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதே மட்டக்களப்பில், ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
நார்வேயில் இன்று அமைதிப் பேச்சு தொடங்கியுள்ள நிலையில் ராணுவ அதிகாரிகொல்லப்பட்டது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு சம்பவத்தில் கருணா குழுவினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள்தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் இந்தத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, இலங்கையிலிருந்து இன்று 45 தமிழர்கள் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications