பெரியார் அணை: கருணாநிதியுடன் பேச கேரள முதல்வர் முடிவு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பெரியார் அணையின் உயரத்தை அதிகரிக்கும் விவகாரம் தொடர்பாக முதல்வர்கருணாநிதியை சந்தித்துப் பேசவிருப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன்தெரிவித்துள்ளார்.
முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் கேரள அரசின் அமைச்சரவைக் கூட்டம்திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அச்சுதானந்தன்செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் அணை விவகாரம் தொடர்பாக தமிழகமுதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச அமைச்சரவைக் கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது.விரைவில் கருணாநிதியை சந்தித்துப் பேசுவேன்.
முல்லைப் பெரியார் அணை நீரை கேரளாவும், தமிழகம் பயன்படுத்தி வருகின்றன.
இரு மாநிலங்களும் பலனடைந்து வருகின்றன. இந்தப் பிரச்சினையில் கடந்த ஐக்கியமுன்னணி அரசு சுமூக தீர்வு காணாமல் நேரத்தை வீணடித்து விட்டது. எனதுஆட்சியில் இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படும் என்றார்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானிக்கு உரிய சிகிச்சைகள்அளிக்க வேண்டும் என்றும் எனது சந்திப்பின்போது கருணாநிதியிடம் கோரிக்கைவைப்பேன் என்றார் அச்சுதானந்தன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications