For Daily Alerts
Just In
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்
ஜகார்தா:
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.1 புள்ளிகள்பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மேற்குப் பகுதி தீவான சுமத்ராவில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி ஏற்படும்என அஞ்சி மக்கள் கடலோரங்களை விட்டு ஓடினர். ஆனால், அப்படிப்பட்ட பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
Comments
Story first published: Thursday, June 8, 2006, 5:30 [IST]