ஜாதிவாரியாக இடஒதுக்கீடு: ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்:
ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு செய்வதற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் கூறுகையில்,பொருளதாரரீதியில் முன்னேற்றம் அடைந்தவர்களுடைய பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு செய்வது அவசியம்இல்லை. ஆனால் பொருளதாரரீதியில் கீழ் நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யவேண்டும். அவர்களை பொருளதாரரீதியில் முன்னேற்றம் அடையவும் வழிகள் அமைக்க வேண்டும்.
ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு செய்தால் அது தவறான முறையில் பயன்படுத்துகிறது.
இட ஒதுக்கீடு மூலம் சில அரசியல்வாதிகள் தனது அரசியல் ஆதாயத்துக்காகவும், ஒட்டுக்காகவும் நாட்டைஜாதிவாரியாக பிரிக்க பார்க்கின்றனர்.
இட ஒதுக்கீடு நிர்வாகிகள் ஜாதி, மதம் வாரியாக இடம் ஒதுக்காமல், பொருளதாரரீதியில் கீழ்வசிக்கும்மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications