புதுவையிலும் டாவின்சி கோடுக்கு தடை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை மாநிலத்திலும் தி டாவின்சி கோட் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் திரையிடப்பட்டு சக்கை போடு போட்டு வரும் தி டாவின்சி கோட்படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்தும் கூட படத்தை பலமாநிலங்களில் திரையிட முடியவில்லை.மதத்தை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும்என்ற கிருஸ்துவ அமைப்புகளின் கோரிக்கையை காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள்ஏற்றுக் கொண்டுவிட்டன.
தமிழகத்திலும் கிறிஸ்தவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று படத்தை திரையிடதிமுக அரசு தடை விதித்துள்ளது. இந் நிலையில் புதுவை அரசும் இப்படத்தைதற்போது தடை செய்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை மாநில துணை நிலை ஆளுனர் லகேரா பிறப்பித்துள்ளஉத்தரவில் புதுவை மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் (புதுவை, காரைக்கால்,மாஹே, ஏனாம்) இப்படத்தை தியேட்டர்கள், கேபிள் இணைப்புகள் மூலம் திரையிடதடை விதிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications