உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ஜெர்மனியில் கோலாகலம்
மியூனிக்:
உலகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று ஜெர்மனியில் உள்ள மியூனிக்நகரில் தொடங்குகிறது. இதையொட்டி ஜெர்மனியே கோலாகலம் பூண்டுள்ளது.
இன்று தொடங்கும் முதலாவது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனியை, எதிர்த்து கோஸ்டாரிகா அணிவிளையாடுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு மியூனிக்கில் புதிதாக கட்டப்பட்டுள்ளஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
![]() |
பங்கேற்றுள்ள 32 அணிகளும் தலா 4 அணிகள் வீதம் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியன்பிரேசில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெறும் அணி அடுத்தகட்ட ஆட்டத்துக்கு முன்னேறும். 16அணிகளில் 8 அணிகள் காலிறுதிக் சுற்றுக்கு முன்னேறும்.
அறையிறுதி ஆட்டங்கள் ஜூலை 5,6 தேதிகளில் நடைபெறும். ஜூல்ஸ் ரிமெட் கோப்பை யாருக்கு என்பதற்கானஇறுதிப்போட்டி பெர்லின் நகரில் ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக 6ம் தேதிஸ்டட்டகார்ட்டில் மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெறும்.
கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்திரேலியா, 1974ம் ஆண்டுக்கு பின் முதல் முதலாக இந்தஉலககோப்பை போட்டியில் பங்கேற்கிறது. அதுபோல ஆப்பிரிக்காவில் இருந்து அங்கோலா, கானா, ஜவரிகோஸ்ட், டோகோ ஆகிய 4 நாடுகள் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன.ஆப்பிரிக்காவில் இருந்து 4 நாடுகள் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.
![]() |
நம்ம நாடு எப்போ அங்கே போகுமோ?
போட்டிகளைக் காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஜெர்மனி வந்துகுவிந்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications