திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா!
திருச்செந்தூர்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடு திருச்செந்தூர். இங்குள்ளஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கடந்த 31ம் தேதி வைகாசி விழாதொடங்கியது.இன்று அதிகாலை 1 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்குஅபிஷேகம் செய்யப்பட்டது. அந்த அதிகாலை நேரத்திலும் லட்சக்கணக்கானபக்தர்கள் கோவிலில் குவிந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
பல்வேறு ஊர்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வகையானகாவடிகளை எடுத்து வந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இன்று பகல் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் வள்ளி,தெய்வானையுடன் முருகப் பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம்தருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகாசி விழாவையொட்டி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications