இறால் சைவமா? அசைவமா?
போபால்:
இறால் மீன் சைவ உணவு தான் என்று அறிவித்த மத்தியப் பிரதேச மீன்வளத் துறை அமைச்சருக்கும் சமணமதத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்து.
மத்தியப் பிரதேச அமைச்சர் மோடி கூறுகையில், முட்டைக்கும் இறால் மீன்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது.முட்டையைப் போலவே இறால் மீன்களிலும் அதிக அளிவில் புரதச் சத்து உள்ளது. இரண்டுக்குமே ஒடு உள்ளது.வேக வைத்தால் இரண்டுமே திடப் பொருளாக மாறுகின்றன. கோழிப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும்முட்டைகளை வைத்து குஞ்சு பொரிக்க முடியாது. அதே போல, நன்னீரில் இறால் மீன்கள் இனப்பெருக்கம்செய்வதில்லை.
முட்டையை சைவ உணவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இறால் மீன்களும் சைவ உணவாகஅங்கீகரிக்கலாம் என்றார்.
இதற்கு மத்தியப் பிரதேச சமணர்கள், காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சியானபாஜவும் மோதி கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய அறிவாளி என மோதியை கூற முடியாது என பாஜக கட்சி தலைவர் சுந்தர்லால் பட்வாகூறியுள்ளார். கடும் எதிர்ப்புகளை கண்டு கதிகலங்கிப் போன மோதி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கதயார் என்று அறிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications