அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: உயர் மட்டக் குழு அமைப்பு
சென்னை:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பானஆலோசனைகளைப் பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிதலைமையில் புதிய உயர் மட்டக் குழுவை முதல்வர் கருணாநிதி அமைத்துள்ளார்.
அனைத்து ஜாதியினரும் இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றலாம் எனதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்குத்தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக புதிய உயர் மட்டக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர்கருணாநிதி பிறப்பித்துள்ளார்.அதன்படி ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் இக்குழுவுக்குத்தலைவராக இருப்பார். குழுவின் உறுப்பினர் செயலாளராக இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, உறுப்பினர்களாக குன்றக்குடிபொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க அடிகளார், ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர்சுவாமிகள், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் சந்திரசேகர்பட்டர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
அர்ச்சகராக பயிற்சி பெறுவதற்குத் தேவையான குறைந்த பட்ச கல்வித் தகுதி, வயது,பயிற்சிக்கான பாட திட்டம், கால அளவு, பயிற்சி சான்றிதழ் வகைகள், பயிற்சிநிலையங்களின் நிர்வாக அமைப்பு, பயிற்சியாளர்களுக்கு இட ஒதுக்கீடுபோன்றவற்றை இரண்டு மாதங்களுக்குள் முடிவு செய்து அரசுக்கு உரியஆலோசனைகள் வழங்கிட இந்த உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications