ஜெயாவுக்கு பொறாமை என்கிறார் ஆற்காடு
சென்னை:
தனது ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் குறைக்க முன்வராத ஜெயலலிதா, இப்போது முதல்வர் கருணாநிதி டீசல் மீதான விற்பனை வரியைக்குறைத்துள்ளதை பாராட்டாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவரது பொறாமைக்குணத்தையே காட்டுகிறது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெயலலிதா ஆட்சியில் பலமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோது,விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று திமுக பலமுறை கோரிக்கை விடுத்தும்அதை ஜெயலலிதா அரசு புறக்கணித்தது.
தற்போது டீசல் மீதான விற்பனை வரியை முதல்வர் கருணாநிதி குறைத்துஉத்தரவிட்டுள்ளது மக்கள் மீது அவருக்கு உள்ள அக்கறையையே காட்டுகிறது.இதைப் பாராட்ட மனம் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயலலிதா கூறுவதுஅரசு மீது அவருக்கு உள்ள பொறாமைக் குணத்தையே காட்டுகிறது.
ஃபாக்ஸ்பான் தொழிற்சாலைக்கும், மோட்டோரோலா தொழிற்சாலைக்கும் இடையேஉள்ள வித்தியாசம் கூட தெரியாமல் ஜெயலலிதா தமிழக அரசைக் கண்டித்து அறிக்கைவிட்டார்.
ஆனால் அதுதொடர்பாக ஆதாரத்துடன் முதல்வர் கருணாநிதி விளக்கிக் கூறியபோதுஅதற்கு ஜெயலலிதாவால் பதில் அளிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் வீராசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications