மாவோயிஸ்ட் தலைவருக்கு 3 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நேபாள மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சந்திரபிரகாஷ் கஜூரேவுக்கு சென்னைஆலந்தூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரான சந்திரபிரகாஷ்கஜூரே கடந்த 2003ம் ஆண்டு சென்னையிலிருந்து லண்டனுக்கு போலி பாஸ்போர்ட்மூலம் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.போலி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நலுவையில்இருந்து வந்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கஜூரேவுக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி தர்மராஜ்உத்தரவிட்டார்.
அவர் சிறையில் கழித்த 2 ஆண்டு 10 மாத காலத்தை தண்டனைக் காலமாக கருதவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications