உவமைக் கவிஞர் சுரதா கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் சுரதா கவலைக்கிடமான நிலையில்உள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் மீது தீராத பற்று கொண்டவர் சுரதா (சுப்புரத்தின தாசன்).பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசன் என்பதைஇணைத்து தனது பெயராக வரித்துக் கொண்டார்.பல்வேறு திரைப்பாடல்களை எழுதியுள்ள சுரதா, நூற்றுக்கணக்கான கவிதைகளையும்படைத்துள்ளார்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தார் சுரதா. அவரது சிகிச்சை செலவுக்காகதனது சொந்த செலவிலிருந்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் ரூ. 50,000 நிதியுதவிஅளித்திருந்தார்.
இந்த நிலையில் சுரதாவின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் போரூரில்உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications