பாமக எம்.பியின் மனிதாபிமானம்!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துபொதுமக்களின் பாராட்டைப் பெற்றார் திண்டிவனம் பாமக எம்.பி. தன்ராஜ்.
திண்டிவனம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாமகவைச் சேர்ந்த தன்ராஜ். பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸின் உறவினர் இவர். தனது காரில் புளிச்சம்பள்ளம் என்றஇடத்தில் தன்ராஜ் வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த ஒருவர்சாலையோரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.ஓடும் பேருந்திலிருந்து இறங்கியபோது அந்த நபர் கீழே விழுந்து அடிபட்டுகாயமடைந்தார். அவரது நிலையைப் பார்த்த தன்ராஜ் உடனடியாக தனது காரைநிறுத்தி, அதில் விபத்தில் சிக்கிய நபரை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள புதுவைஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு சிகிச்சைக்காக அந்த நபரை தன்ராஜ் சேர்த்தார். பின்னர் சம்பவம் நடந்த வானூர்காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். தன்ராஜின் உடனடி நடவடிக்கையால்உயிரிழந்திருக்க வேண்டிய அந்த நபர் உயிர் பிழைத்தார்.
தன்ராஜின் இந்த செயல் பொது மக்களின் பாராட்டைப் பெற்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications