பிரேசில்-கொரியா வெற்றி: பிரான்ஸ்-சுவிஸ் டிரா
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நடப்பு சாம்பியனான பிரேசில் 1:0 என்ற கோல் கணக்கில்குரேஷியாவை போராடி வென்றது.
அதே போல டோகோ அணியை தென் கொரியா 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆனால், பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து இடையிலான போட்டி கோல் எதுவும் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.
உலக சாம்பியனான பிரேசிலை குரேஷிய அணி பாடாய் படுத்திவிட்டது. பிரேசில் அணியால் நெடு நேரம் கோல்ஏதும் போட முடியாத அளவுக்கு குரேஷிய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர்.
![]() |
பெர்லின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண 70,000 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
பிரான்ஸ்-சுவிஸ் டிரா:
![]() |
இந்த ஆட்டத்தில் பிரான்ஸை விட சுவிஸ் அணியின் விளையாட்டு மிகச் சிறப்பாக இருந்தது.
டோகோவை வென்ற தென் கொரியா:
![]() |
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications