For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் கருணாநிதி-இன்போசிஸ் செல்கிறார்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் கருணாநிதி 5 நாள் பயணமாக பெங்களூர் சென்றுள்ளார்.

இன்று காலை 10.05 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் சென்ற கருணாநிதிஜெயநகரில் உள்ள தனது மகள் செல்வியின் இல்லத்தில் ஐந்து நாட்கள்தங்கியிருப்பார்.

அவருடன் மனைவி தயாளு அம்மாள், மருத்துவர் கோபால், செயலாளர்சண்முகநாதன் உள்ளிட்டோரும் சென்றனர்.

தனது பெங்களூர் பயணத்தின்போது, இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கருணாநிதிசெல்வார் என்று தெரிகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக இன்போசிஸ் நிறுவனதலைவர் நாராயணமூர்த்தி கருணாநிதிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X