டிஜஜி அலுவலகத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை
நெல்லை:
![]() |
நெல்லை டிஜஜி அலுவலகத்தில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை டிஜஜியான மாகாளி அலுவலத்தில் உள்ள அவரது பங்களாவில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படைபோலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பணியாற்றி வந்த ஏட்டு செல்வராஜ் இன்று அதிகாலை அலுவலகத்தின் அருகே உள்ள காவலர் ஓய்வுஅறை அருகே தனது 303 ரைபிளை நெற்றியில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்த போலீஸ் ஏட்டு செல்வராஜின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக பாளை அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
செல்வராஜின் சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கூடங்குளம் காவல் நிலையத்தில்ஏட்டாக பணியாற்றி வந்தார். அப்போது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி இவரை நெல்லைஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் இவர் கடந்த 11ம் தேதி தான் ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தார். நேற்று காலை தான் டிஜஜிஅலுவலக பணியில் இவர் ஈடுபடுத்தப்பட்டார்.
அப்போது அங்கு வேலை பார்த்த சக போலீசாரிடமும் செல்வராஜ் பேசாமலேயே இருந்துள்ளார். யாரவதுஏதாவது கோட்டால் மட்டுமே பதில் கூறியுள்ளார். அவரை பற்றி அவருடன் பணியாற்றிய போலீசார் சிலரிடம்கேட்ட போது அவர் அதிக கடன் பிரச்சினையால் கஷ்டப்பட்டு வநத்தார் என்பது தெரியவந்தது.வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், அவர் கடனுக்கு பயந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றுமுதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவரிடம் இருந்து கடிதமும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications