மியூசியத்திற்கு போகும் வீரப்பன் தந்தங்கள்!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
வீரப்பனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களைஅருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்புவனத்துறையினர் பறிமுதல் செய்த 10 யானைத் தந்தங்கள், மேட்டூர் வனச்சரகஅலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.அப்போது ஈரோடு வனக் கோட்டத்திற்கு உட்பட்ட சரகமாக மேட்டூர் இருந்தது.இப்போது சேலம் கோட்டத்தின் கீழ் அது உள்ளது.
இப்போது மேட்டூர் வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த தந்தங்களைஎன்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
தந்தங்களை விற்க அரசுத் தடை உள்ளது. எனவே இந்த தந்தங்களை ஏலத்தில் விடமுடியாது. எனவே பேசாமல் இவற்றை அருங்காட்சியகத்திற்கு கொடுத்து விடலாம்என்ற முடிவுக்கு இப்போது வனத்துறை வந்துள்ளது.
விரைவில் இந்த தந்தங்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க மேட்டூர்வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications