தாஜ்மகாலுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
தாஜ்மகால் மற்றும் அதை சுற்றி 7.4 கி.மீ தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும் பேச்சு நடத்தி விமானங்கள்பறக்க தடை விதிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த நினைவு சின்னத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதுஎன அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications