மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது: பெண் எஸ்ஐ மூலம் வலை விரித்த போலீஸ்
சென்னை:
பள்ளி மாணவிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வந்த வாலிபர் பிடிபட்டார். அவரை பெண் சப்-இன்ஸ்பெக்டர்ஒருவர் வலை விரித்துப் பிடித்தார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எஸ்எஸ்எல்சி படித்து வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆனந்த் (25) ஒரு வங்கியல் கலெக்சன் ஏஜன்டாக பணி புரிந்து வருகிறான்.
இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உமாவை அடிக்கடி வெளியில் அழைத்துச்சென்றுள்ளான் ஆனந்த.
மகாபலிபுரம், பூங்காக்கள், தியேட்டர்களுக்கு அழைத்து சென்றுள்ள இவர் ஒருமுறை திருப்பதிக்கும் அழைத்துச்சென்றிருக்கிறான்.
அப்போதெல்லாம் தன்னிடம் உள்ள வீடியோ செல்போனில் ஆபாசப் படங்களை உமாவுக்கு காட்டி, கிளுகிளுப்புஏற்படுத்தியுள்ளான். ஒரு கட்டத்தில் உமாவையே செல்போன் கேமராவில் பல்வேறு ஆபாச கோணங்களில் படம்எடுத்துள்ளான்.
![]() |
அந்தப் படங்களைக் காட்டி காட்டியே அந்த மாணவிகளை மேலும் மேலும் மிரட்டி மிக ஆபாசமாக படம்எடுத்துள்ளான்.
வெளியில் தங்களது ஆபாச வீடியோ படங்கள் வெளியானால் மானம் போய்விடும் என்று பயந்து அந்தமாணவிகளும் ஆனந்துக்கு பணிந்து சென்றுள்ளனர்.
இந் நிலையில் மாணவிகளின் வாழ்வை ஆனந்த் நாசமாக்கி வருவது குறித்து சென்னை மகாகவி பாரதி நகர்போலீசாரிடம் மாணவி ஒருவரின் உறவினர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணையைஆரம்பித்தபோதும் யாரும் எழுத்து மூலம் புகார் தரவில்லை.
இதையடுத்து ஆனந்தை வளைக்க தனிப் படை அமைக்கப்பட்டது. ஆனந்த்திடம் முதலில் சிக்கிய மாணவியானஉமா மூலமாகவே அவனைப் பிடிக்க திட்டமிட்டப்பட்டது.
உமா தனது தோழி என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழியை அறிமுகப்படுத்தினார். சுடிதாரில் இருந்தகயல்விழியைப் பார்த்தவுடன் ஆனந்த் தனது வழக்கமான வேலைகளுக்குத் தயாரானான். கயல்விழியுடன்போனில் பேச ஆரம்பித்து, பின்னர் பழகுவது போல நடிக்க ஆரம்பித்தான்.
![]() |
இதையடுத்து போலீஸ் படையை வரவழைத்து அவனை கையும். களவுமாகப் அவரை பிடித்தார் கயல்விழி.
ஆனந்திடம் நடத்திய விசாரணையில் இதுவரை 20 பள்ளி மாணவிகளை ஆபாச படம் எடுத்ததாக ஆனந்தஒப்புகொண்டான். இதற்காக பல செல்போன்களை பயன்படுத்தியுள்ளான்.
அவனிடம் இருந்த ஆபாச வீடியோ பைல்ஸ் பல மணி நேரம் ஓடுகின்றன. அத்தனை படங்களை எடுத்தவைத்துள்ளான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications