9 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்; 49 வயது நபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 49 வயது நபர் கைதுசெய்யப்பட்டார்.
பல்லாவரத்தைச் சேர்ந்தவர் குள்ள பாபு. 49 வயதான இவர், அப்பகுதியைச் சேர்ந்த 9வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல்பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.சிறுமியின் அழுகுரல் கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோதுகுள்ள பாபுவின் கேவலச் செயல் தெரிய வந்தது.
இதையடுத்து பாபுவை சரமாரியாக அடித்து துவைத்து எடுத்தனர். பின்னர் பாபுவைபோலீஸ் வசம் ஒப்படைத்தனர். போலீஸார் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications