அமைச்சர் கீதா ஜீவனுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில்ஆஜராகாத அமைச்சர் கீதா ஜீவன் குறித்துதூத்துக்குடி நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி அவர்கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பெரியசாமி. அந்த மாவட்டதிமுக செயலாளராக உள்ள அவர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் சொத்துக் குவிப்புவழக்கு தொடரப்பட்டது.இதில் பெரியசாமி, அவரது மகளும் தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவன்உள்ளிட்ட 5 பேர் மீது தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கீதா ஜீவன் ஆஜராகவில்லை.இதையடுத்து கீதா வராதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி கோபால், அடுத்தமாதம் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட 5 பேரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications