அன்புணியுடன் மோதல்: விடுப்பில் சென்றார் டெல்லி மருத்துவமனை இயக்குநர்
டெல்லி:
மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி மீது பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்சந்தித்து புகார் கூறிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குநர் டாக்டர்வேணுகோபால் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியில்டாக்டர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். உச்சநீதிமன்றத்தின்எச்சரிக்கையைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு ஊதியம் கிடையாது என்று சமீபத்தில் டாக்டர்அன்புமணி கூறியிருந்தார். மேலும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமருத்தவமனை இயக்குநர் வேணுகோபால் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களைத்தெரிவித்திருந்தார்.
வேணுகோபால் தூண்டுதலின்பேரில்தான் வேலைநிறுத்தம் நடந்தது.வேணுகோபாலின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.அவரை மாற்றக் கோரி பலரும் வலியுறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்அன்புமணி.
அன்புமணிக்கும், வேணுகோபாலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வந்தநிலையில், வேணுகோபால் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து சுமார் 1மணி நேரம் பேசினார்.
அப்போது அன்புமணி மீது சரமாரியாக பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். மேலும்,கடந்த 2 ஆண்டுகளில் அன்புமணியின் போக்கு காரணமாக பல பிரபலமானடாக்டர்கள் மருத்துவமனையை விட்டு விலகிப் போயிருக்கிறார்கள்.
என் மீதும் அன்புமணி பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். இந்த மன உளைச்சல்காரணமாக தான் நீண்ட விடுப்பில் செல்வதாக பிரதமரிடம் கூறியுள்ளார்வேணுகோபால்.
இதற்கிடையே, வேணுகோபால் மீது அதிருப்தி அடைந்துள்ள மருத்துவமனைஇயக்குநர் மற்றும் பல்வேறு டாக்டர்கள் அவரை மாற்றக் கோரி அன்புமணிக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications