போலீஸ் தாக்கி 2 இலங்கை அகதிகள் படுகாயம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அகதிகள் முகாமைச் சேர்ந்த 2 அகதிகளை போலீஸார் கடுமையாகதாக்கியதால் இருவரும் காயமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகள் தங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 6முகாம்கள் உள்ளன.இதில் தோட்டனூத்து என்ற இடத்தில் உள்ள முகாமில் 135 குடும்பங்களைச் சேர்ந்தஇலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறுதனியார் நிறுவனங்களில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த முகாமுக்கு கியூ பிரிவு போலீஸார் சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அங்கிருந்தமனோகரன், செல்வராஜ், குகன், தேவா, மகேந்திரன் ஆகிய ஐந்து அகதிகளைஅழைத்துச் சென்ற போலீஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர்.
ஐந்து பேரும் பலத்த காயங்களுடன் வந்ததைப் பார்த்த அவர்களது குடும்பத்தினரும்,மற்ற அகதிகளும் அதிர்ச்சி அடைந்து என்ன நடந்தது என்று அவர்களிடம் கேட்டனர்.அதற்குத் தங்களை போலீஸார் அடித்து, உதைத்தனர் என்று காயமடைந்த அகதிகள்கூறியுள்ளனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த செல்வராஜ், மனோகரன் ஆகியோரது நிலைகவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.
போலீஸார் தாக்கியதால் ஐந்து அகதிகள் காயமடைந்துள்ளது முகாமில் உள்ளஅகதிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications