வழக்கறிஞரை போட்டுத் தள்ளிய சாராய கும்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அருகே சாராய கும்பலை காட்டிக் கொடுத்த வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (32) என்ற அந்த வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்ட பாமக சட்டபாதுகாப்புக் குழு தலைவராகவும் இருந்தார்.நேற்று மாலை இவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே சில பைக்குகளில் வந்த கும்பல் ஆறுமுகத்தின்பைக் மீது மோதினார். இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதையடுத்து அவரை அந்தக் கும்பல்சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் ஆறுமுகத்தின் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறுமுகத்தை அந்த ஊர் பொது மக்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதுபற்றி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கள்ளச் சாராய கும்பலை போலீசில் காட்டிகொடுத்ததால் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications