சுப.வீரபாண்டியனன் திராவிட வகுப்புகள்
Subscribe to Oneindia Tamil
தமிழக வரலாற்றில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றன. இந்தப்பயிற்சி வகுப்பை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்துகிறார்.
திராவிட இயக்க சிந்தனையுள்ள, திராவிட இயக்க வரலாற்றை, அதன் கொள்கைகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமுள்ள யாரும் எந்த அரசியில் கட்சியை சேர்ந்தவரும் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வோரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் பெரம்பூரில் உள்ள ராஜலட்சுமி அரங்கத்தில் மாலை 5மணிமுதல் 6.30 மணிவரை. மீண்டும் 6.45 மணிமுதல் 7.15 மணிவரை இந்த வகுப்பு நடக்கும்.
மேலும் கேள்வி, பதில் நிகழ்ச்சி இரவு 7.15 மணிமுதல் 8.15 மணிவரை நடக்கும் இந்த பயிற்கு வகுப்புக்குகட்டணம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications