தூக்கில் தொங்கிய கள்ளக் காதல் ஜோடி!
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கள்ளக்காதல் வெளியே தெரிந்துபோனதால் அவமானமடைந்த ஒரு ஜோடி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது.
திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்தெய்வானை (29). இவரது கணவர் முனியப்பன். இவர்களுக்கு 3 குழந்தைகள்உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்தவர் சவுக்கு என்ற சவுந்திரம். இவரது மனைவிமேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.சவுந்திரமும், தெய்வானையும் அப்பகுதியில் உள்ள தறி நிலையத்தில் வேலை பார்த்துவந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. இருவரும்அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷம் அடைந்தனர்.
இந்தக் கள்ளக் காதல் சவுந்தரம் வீட்டுக்குத் தெரிய வந்தது. இதனால் சவுந்தரம்வேலையை விட்டு நின்று விட்டார்.
அதன் பின்னர் 19ம் தேதி முதல் சவுந்தரம் மற்றும் தெய்வானையைக் காணவில்லை.இரு வீட்டாரும் இவர்களைத் தேடி வந்தனர். இந் நிலையில் திருச்செங்கோடுமலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள மரத்தில் சவுந்தரமும்,தெய்வானையும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதுகண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக் காதல் வெளியில் தெரிந்து விட்டதால் அவமானமடைந்து இருவரும்தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த மலைப் பகுதியில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications