சிறையில் மதானியுடன் தங்க மனைவிக்கு அனுமதி?
திருவனந்தபுரம்:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்துல் நாசர் மதானிக்கு சிகிச்சைஅளிக்கும்போது அவரை கூட இருந்து கவனித்துக் கொள்ள அவரது மனைவியைஅனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர்அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில், இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அச்சுதானந்தன்பதிலளிக்கையில்,கோவை மத்திய சிறையில் மதானிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சைக்கு நல்ல முறையில் மதானி ஒத்துழைப்பு கொடுக்கிறார்.
மதானிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் அவருடன் இருந்து கவனித்துக் கொள்ளதன்னை சிறைக்குள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று மதானியின் மனைவிசோஃபியா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை குறித்து பரசீலிப்பதாகவும், சிறை விதிமுறைகள் அதற்கு இடம்கொடுக்குமா என்பதை ஆராய்ந்து பார்ப்பதாகவும் தமிழக அரசு உறுதியளித்துள்ளதுஎன்றார் அச்சுதானந்தன்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த அச்சுதானந்தன், மதானிக்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்யவேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்துமதானியை பரிசோதிக்க சென்னையிலிருந்து மருத்துவக் குழு கோவை சிறைக்குஅனுப்பப்பட்டது.
இந்தக் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications