ஸ்டாலினை குத்த முயன்றது வட மாநில ஆசாமி?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அமைச்சர் ஸ்டாலினை மதுரை ரயில் நிலையத்தில் கத்தியால் குத்த முயன்ற நபர் வடமாநில ஆசாமியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கடந்த 13ம் தேதி மதுரை சென்ற ஸ்டாலினை ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தயன்றதாக பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் பலத்த போலீஸ் காவல் மற்றும் தொண்டர்கூட்டத்தையும் தாண்டி மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந் நிலையில் அந்த நபர் யார் என்பது தெரியாமல் மதுரை போலீஸார் குழம்பிப்போய் உள்ளனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் 150 பேர் திமுகவினர்.
மர்ம நபரின் முகம் கம்ப்யூட்டர் உதவியால் வரையப்பட்டு வெளியிட்டும் கூட துப்புஏதும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
அந்த மர்ம நபரிடமிருந்து கத்தியைப் பிடுங்கிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படைகாவல்காரர் சுரேஷ்குமார் பாண்டே கூறிய தகவல்களை வைத்துப் பார்க்கையில், அவர்வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
அந்த கோணத்தில் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications