தயாநிதி மாறன் - டாடா திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இன்றுடெல்லியில் திடீரென சந்தித்துப் பேசினர்.
![]() |
இந் நிலையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை டெல்லியில் இன்று டாடாசந்தித்துப் பேசினார். சுமார் 1 மணி நேரம் இருவரும் பேசினர்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் தொழில் முதலீடுகளைச் செய்ய முன் வரவேணடும் என்று டாடாவிடம் தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்ததாகதெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பரிசீலிப்பதாகவும், விரைவில் தமிழகத்திற்கு ஒரு குழுவைஅனுப்புவதாகவும் தயாநிதி மாறனிடம் டாடா உறுதியளித்தார்.













Click it and Unblock the Notifications