ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணம்
சென்னை:
பிரபல சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மா மரணமடைந்தார்.
![]() |
அதன் பின்னர் கமல்ஹாசனின் படங்களுக்கு அவர்தான் மாஸ்டராக இருந்து வந்தார்.ரஜினி படங்கள் சிலவற்றுக்கும் இவர் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்குசண்டைக் காட்சிகளை அமைத்துள்ள விக்ரம் தர்மா, சிறுநீரக கோளாறு காரணமாகபாதிக்கப்பட்டார். இதனால் படங்களில் பணிபுரிவதை குறைத்துக் கொண்டார்.
ஒரு வருடத்திற்கு முன் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் வீட்டில் இருந்தபடியே ஓய்வில் இருந்தார்.
இந் நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக போரூர் ராமச்சந்திராமருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மாஇறந்தார்.
அவருக்கு பீனா என்ற மனைவியும், பிரியங்கா என்ற மகளும், ரோஷன் என்ற மகனும்உள்ளனர்.
தர்மா இறந்த செய்தியை அறிந்ததும் அவரது வீட்டுக்குச் சென்ற கமல்ஹாசன்தர்மாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications