வங்கக் கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திர மாநிலம் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைஉருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.
இது தென் மேற்கு பருவ மழைக் காலம். ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிய பருவமழை 2 வாரங்களுக்கு நீடித்தது. பின்னர் இடையில் நின்று விட்டது. தற்போதுமீண்டும் வலுவடைந்துள்ளது.இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் ஆந்திர மாநிலம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதிகளில் லேசானது முதல்மிதமான மழை பெய்துள்ளது. புயல் சின்னம நீடிப்பதால் இன்றும் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
சென்னையில் மிதமான மழை பெய்யக் .
இதற்கிடையே, கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்உருவாகி இருப்பதால் கேரளா, வடக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கன மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications