அக்ஷர்தாம் கோவில் தாக்குதல்: 3 பேருக்கு மரண் தண்டனை!
அகமதாபாத்:
புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவில் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பானவழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து குஜராத் மாநில பொடா நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 2 பேருக்குகடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ளது அக்ஷர்தாம் கோவில்.
இந்தக் கோவிலில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி புகுந்த பாகிஸ்தான்ஆதரவு தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிளால் சுட்டனர். குண்டு வீசியும் அவர்கள்தாக்கினர்.
இதில் அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் பலியாயினர். 81 பேர்காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது அகமதாபாத்தில் உள்ள பொடா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி உத்தரப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த சந்த் கான் சஜ்ஜத் கான், ப்தி அப்துல் கயூம் மன்சூரி, ஆதம்சுலைமான் அஜ்மீரி ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்ததாகவும், சதி வேலையில்ஈடுபட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
முகம்மது சலீம் ஷேக் என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ப்தி அப்துல்மியான் காத்ரி என்பவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதிதீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications