எஸ்.எஸ்.சந்திரனைப் பிடிக்க தனிப்படை
மதுரை:
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனைப்பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பிமகன் தனசேகரனின் மனைவி ஆவார். கடந்த 2002ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம்நடந்தது.கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் லதா ஒரு புகார் கொடுத்தார். அதில்தனசேகரன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்துவதாகவும், கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் சென்னைக்கு வந்த மதுரை போலீஸார் எஸ்.எஸ்.சந்திரனின்வீட்டை அதிரடியாக சோதனை இட்டனர். பின்னர் தனசேகரனை கைது செய்துமதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து விசாரணை நடத்திய பின்னர் இன்று காலை அவரை மதுரைகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனசேகரனை 15 நாள் சிறைக் காவலில்வைக்க நீதிபதி ராமபார்த்திபன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தனசேகரன் தவிர எஸ்.எஸ்.சந்திரன், மகள் கண்மணி,தனசேகரனின் தந்தை தனபாலன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் சேர்த்துள்ளனர்.
இவர்களில் எஸ்.எஸ்.சந்திரன் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications