கருணாநிதி சுகவீனம்: நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், 2 நாட்களுக்கு அவரதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதிக்கு நேற்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொண்டைவலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை அவரது குடும்ப டாக்டர்கோபால் பரிசோதித்துப் பார்த்தார்.முழு ஓய்வு எடுத்தால் சரியாகி விடும் என்று கருணாநிதியை அவர் அறிவுறுத்தினார்.இதையடுத்து நேற்று சேப்பாக்கம் தொகுதியில் நடைபெறுவதாக இருந்தவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
2 நாட்கள் கழித்து இக்கூட்டம் நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அடுத்த 2நாட்களுக்கு முதல்வர் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications