மதானிக்கு சிறையிலேயே ஆயுர்வேத சிகிச்சை
கோவை:
குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள அப்துல் நாசர் மதானிக்கு கோவை மத்தியசிறைக்குள்ளேயே ஆயுர்வேத சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, கோவை தொடர் குண்டுவெடிப்புவழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால்,மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மதானியின்மனைவி நீண்ட காலமாக கோரி வருகிறார்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தனும் இதுகுறித்து தமிழகமுதல்வர் கருணாநிதியிடம் பேசினார். இதைத் தொடர்ந்து மதானியின் உடல் நிலைகுறித்து மருத்துவர் குழு பரிசோதனைகள் செய்தது.
மதானிக்கு எங்கு வைத்து சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசித்துவந்தது. தற்போது மத்திய சிறைக்குள்ளேயே வைத்து சிகிசிச்சை தர முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையம், மதானிக்குஆயுர்வேத சிகிச்சை அளிக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு இனிமேல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது. விரைவில்கோவை சிறையில் மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கும்.
மதானி விரும்பியபடியே அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications