சேலம் உருக்காலை: பிரதமருக்கு கருணாநிதி நன்றி
சென்னை:
சேலம் இரும்பாலையை, எஃகு உருக்காலையாக தரம் உயர்த்தியதற்காக பிரதமர்மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சேலம் இரும்பாலை உருவாகிடவும், வளர்ந்து செழித்திடவும் பல்வேறு காலகட்டங்களில் திமுக குரல் கொடுத்து வந்திருக்கிறது. பெரும்பாடுபட்டிருக்கிறது.
உருட்டாலையாக செயல்பட்டு வரும் சேலம் இரும்பாலை உருக்காலையாகமாற்றப்பட வேண்டும் என்று மத்தியஅரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்திருக்கிறோம், போராடியிருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சேலம் இரும்பாலையை பாஜகவினர் தனியார்மயமாக்கிட முயற்சி செய்தபோது, அதனை கடுமையாக தடுத்து நிறுத்தியது திமுக.
நமது நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில் தற்போதைய மத்திய ஆட்சியில்,சேலம் இரும்பாலையை உருக்காலையாக மாற்றி, அதன் தரத்தை சர்வதேச அளவுக்குஉயர்த்திட 1,553 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுவதோடு, இதற்குக் காரணமான பிரதமர்மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications