முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்திற்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்வந்ததாக புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவி.சண்முகத்தின் வீடு திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ளது. திண்டிவனம்தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன சிவி.சண்முகம் வியாழக்கிழமை தனது வீட்டில்கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது செல்போனில் அழைப்பு வந்தது.அதை சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம் எடுத்துப் பேசினார். மறுமுனையில்பேசிய நபர் சண்முகத்தையும், அவரது
குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று கூறி விட்டு வைத்துள்ளார்.
இதேபோல அடுத்தடுத்து 3 முறை கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து ராஜாராம்போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியிலிருந்து இந்த கொலைமிரட்டல் வந்ததைக் தெரிய வந்தது. இதையடுத்து போனில் பேசிய நபரைப் பிடிக்கபோலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications