நடிகைகளை நம்பாதீர்: நம்பியார்
சென்னை:
சபரிமலை விவகாரம் தொடர்பாக நடிகைகள் ஜெயமாலா, சுதா சந்திரன் ஆகியோர்கூறுவதை யாரும் நம்பக் கூடாது. இருவருமே பொய் சொல்கிறார்கள் என்றுபழம்பெரும் வில்லன் நடிகரும், ஐயப்ப பக்தர்களின் குருசாமியாக பல ஆண்டுகாலமாக இருந்துவரும் எம்.என். நிம்பியார் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த நம்பியார் தீவிர ஐயப்ப பக்தர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும்மேலாக சபரிமலைக்கு விரதம் இருந்து சென்று வருபவர். பல ஆண்டுகளாககுருசாமியாக இருந்து வரும் அவரது தலைமையில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தஏராளமான நடிகர்கள் மாலை போட்டு சபரிமலைக்குச் சென்று வந்துள்ளனர்.தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து நம்பியார் வேதனை வெளியிட்டுள்ளார். 62வருடமாக நான் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அங்கு பெண்கள் வரவேமுடியாது. பம்பை நதிக்கு மேல் அவர்களால் நிச்சயம் செல்லவே முடியாது.
மேலும் 18ம் படிக்கு மேல் ஆண்களே கூட கருவறைக்கு பக்கத்தில் கூட செல்லமுடியாது. அங்கிருந்து 5 அடி தூரத்தில் சன்னிதானம் உள்ளது.
![]() |
யாராவது தந்திரிதான் அவரைக் கூட்டிக் கொண்டு விட்டிருக்க வேண்டும் என்றுசொல்வதாக இருந்தாலும் கூட அதற்கும் வாய்ப்பில்லை.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ள நிலையில், அப்படி எந்தத் தந்திரியும் நடந்துகொள்ள முன் வந்திருக்க முடியாது. அப்படி நடந்து கொண்டால் அந்த தந்திரியின்வேலை போயிருக்கும்.
பக்தர்களும் இதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.
![]() |
18வது படி மீது சுதா சந்திரன் ஏறவே இல்லை. அவர் அங்கு நின்று நடனம் ஆடவும்இல்லை. அது தவறான செய்தி. படிகளின் மீது அவர் ஏறி வந்தார். அது மட்டும்தான்உண்மை.
ஆனால் கடைசிப் படி வரை ஏற அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தசமயத்தில் எனது மனைவியும் என்னுடன்தான் இருந்தார். அவரையும் கேட்டுப் பார்த்துதெரிந்து கொள்ளலாம்.
எனவே இரண்டு நடிகைகளும் பொய் சொல்கிறார்கள். இதை யாரும், குறிப்பாகஐயப்ப பக்தர்கள் நம்பக் கூடாது என்று கூறியுள்ளார் நம்பியார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications