சினிமா வசனகர்த்தா பீட்டர் செல்வகுமார் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல திரைப்பட வசனகர்த்தா பீட்டர் செல்வக்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ரஜினிகாந்த் வடித்த மூன்று முகம், சிவப்புச் சூரியன், தர்மயுத்தம் உள்ளிட்ட பல பிரபலபடங்களுக்கு வசனம் எழுதியவர் பீட்டர் செல்வக்குமார். 66 வயதான இவர்ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.இதுதவிர விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே படத்தை தயாரித்துள்ளார்.தாயம் ஒண்ணு என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீப காலமாக டிவி தொடர்களுக்குவசனம் எழுதி வந்தார்.
பெரும்பாலும் ஏவி.எம். நிறுவனங்களின் தொடர்களுக்கே வசனம் எழுதி வந்தார்.நேற்று மாரடைப்பு ஏற்பட்டு பீட்டர் செல்வக்குமார் மரணமடைந்தார். அவருக்குகிரிதா என்ற மனைவியும், இரு மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications