போலீசிடமிருந்து தப்பி பஸ்சில் அடிபட்ட வாலிபர்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
போலீஸாரின் அடி, உதையில் இருந்து தப்பி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடியவாலிபர், பேருந்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
நெல்லையைச் சேர்ந்தவர் மரியராஜு. இவரும், இவரது தாயாரும் வெளியூர் போய்விட்டு நெல்லைக்குத் திரும்பினர். பஸ் நிலையத்தில் இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது தாயாரை மரியராஜு அடித்ததாக கூறப்படுகிறது.இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார் மரியராஜுவை அங்கிருந்து அருகில் உள்ளகாவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு மரியராஜுவை போலீசார்சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.
போலீஸாரின் அடி, உதையால் தாங்காமல் மரியராஜு அங்கிருந்து தப்பி வெளியேஓடிவந்தார். போலீஸாரும் அவரை துரத்தினர். இதில் தாறுமாறாக ஓடிய மரியராஜு,எதிரே வந்த பேருந்தில் மோதி கீழே விழுந்தார்.
பேருந்தின் சக்கரத்தில் அவர் சிக்கிக் கொண்டதால், படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications