இஸ்லாமிய தமிழ் தொலைக்காட்சி தொடக்கம்
துபாய்:
ஜக்கிய அரபு குடியரசில் முதல் இஸ்லாமிய கிரஸெண்ட் டிவி என்ற தமிழ்த் தொலைக் காட்சிதொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொடக்க விழா எவரெஸ்ட் இண்டர்நேஷனல் ஹோட்டலில் கிரஸெண்ட் டிவி இயக்குநர் காயல் இளவரசுதலைமையில் நடைபெற்றது.கிரஸெண்ட் டிவியின் முதல் ஒளிபரப்பை இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும், துபாய்ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹூத்தீன் துவக்கி வைத்தார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தத் தொலைக்காட்சி சிங்கப்பூரிலிருந்து தனதுசேவையினைச் செய்து வருகிறது.
இந்தியா, வளைகுடா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இத் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காணலாம்என இதன் இயக்குனர் காயல் இளவரசு தெரிவித்தார். உலகில் முதல் முதலாக ஒளிபரப்பாகும் இஸ்லாமிய தமிழ்தொலைக்காட்சி இது என்பது குறிப்பிடதக்கது.
இந் நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர்குத்தாலம் ஏ லியாக்கத் அலி, ஏ.மஹம்மது தாஹா, எஃப்எம் அன்வர் பாஷா, செல்வி தொலைக்காட்சி தொடர்புகழ் பாலா, தேனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜூதீன் பைஜி, தென்றல் டிவி இயக்குனர் சாதிக் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications