தமிழகம்-காது கேளாாத குழந்தைகள் 1 லட்சம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 1.07 லட்சம் காது கேளாத குழந்தைகள் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதைதெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஹூமா மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதைபேசுகையில்,தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1,07,000 பேர் காது கேளாமல் உள்ளனர். இதை தடுக்கருபெல்லா தொற்றுக் கிருமி ஒழிப்புத் திட்டத்தையும் மருத்துவர்கள் செயல்படுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரின் பராமரிப்பே உதவிகரமாக இருக்கும் என்பதை ஆய்வுகள்நிரூபித்துள்ளன என்றார்.
மேலும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கவுன்சலிங், ஆலோசனைபோன்றவற்றை மருத்துவர்கள் வழங்க வேண்டும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications