கடலில் உடைந்த கப்பலில் சிக்கி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலில் குளித்த வாலிபர், கடலுக்குள் மூழ்கிக் கிடந்த உடைந்த கப்பல் இடிபாடுகளில்சிக்கி உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சமீர் பாஷா. 22 வயது வாலிபரான பாஷா,நண்பர்களுடன் திருவொற்றியூர் கடல் பகுதியில் குளித்தார்.
அப்போது கடலுக்குள் மூழ்கிய அவர் அங்கு மூழ்கிக் கிடக்கும் உடைந்த கப்பலின்சிதிலத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவரால் வெளியில் வர முடியவில்லை. இதனால்மூச்சுத் திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications