தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி!
சென்னை:
தேனியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகம்அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு,வேலூர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில்மொத்தம் 1,545 இடங்கள் உள்ளன.இந் நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆண்டிப்பட்டிக்கு பக்கமுள்ள தேனியில்புதிதாக மருத்துவக் கல்லூரி நறுவப்பட்டது. ஆனால் இக்கல்லூரிக்கு அனுமதிவழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் விரைந்து முடிவெடுக்கமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தேனிமருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
இதையடுத்து நடப்பு கல்வியாண்டு முதல் இக்கல்லூரி இயங்கத் தொடங்கும்.தொடக்கத்தில் இங்கு 100 சீட்கள் ஏற்படுத்தப்படும்.
இக்கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்களையும் சேர்த்து வரும் கல்வியாண்டுக்கானமருத்துவ கவுன்சிலிங் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications