வெற்றிகரமாக ஏவப்பட்டது டிஸ்கவரி!
கேப் கேனரவல்:
அமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது.
கடந்த 3 நாட்கலாக வானிலை மோசமாக இருந்ததால் டிஸ்கவரியை ஏவுவதில் தாமதம்ஏற்பட்டது.
![]() |
இந் நிலையில் ஒரு வழியாக நேற்று இரவு (இந்திய நேரப்படி) டிஸ்கவரி விண்ணில்செலுத்தப்பட்டது. புளோரிடா மாநிலம், கென்னடி விண்வெளி மையஏவுதளத்திலிருந்து டிஸ்கவரி ஏவப்பட்டது.
இதில் 7 விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர். அமெரிக்க சுதந்திர தினத்தன்றுடிஸ்கவரி ஏவப்பட்டுள்ளது.
டிஸ்கவரி வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து கென்னடி விண்வெளி மையவிஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். டிஸ்கவரி ஓடம்தற்போது விண்ணில் உள்ள சர்வதேச விண்வளி ஆய்வு மையத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது.
![]() |
டிஸ்கவரியை ஏவியதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நாஸா விஞ்ஞானிகளிடையேநிலவி வந்த டென்ஷன் முடிவுக்கு வந்துள்ளது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு 13 டன் எடைகொண்ட எரிபொருளை டிஸ்கவரி எடுத்துச் செல்கிறது.
விண்பயணம் மேற்கொண்டுள்ள வீரர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் ரீட்டர் மட்டும்சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கிக் கொள்வார். மற்றவர்கள் 2 வார காலபயணத்திற்குப் பின்னர் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
ஜூலை 16ம் தேதி டிஸ்கவரி பூமிக்குத் திரும்புகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications