For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை-ஆங்கிலோ இந்திய எம்எல்ஏ நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபையின் ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவாக ஆஸ்கர் நிக்லிநியமிக்கப்பட்டுள்ளார்.

Oscar Nickly
தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் சமுதாயத்திற்கு ஒரு நியமன எம்.எல்.ஏ.சீட் உண்டு. இந்த இடத்திற்கு தற்போது ஆஸ்கர் நிக்லியை நியமித்து ஆளுனர்எஸ்.எஸ்.பர்னாலா உத்தரவிட்டுள்ளார். நிக்லி நியமன எம்.எல்.ஏவாகியிருப்பது இதுஇரண்டாவது முறையாகும்.

கடந்த 1989ம் ஆண்டு இருந்த திமுக ஆட்சியிலும் நிக்லி தான் எம்.எல்.ஏவாகநியமிக்கப்பட்டார்.

சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியாராகவும்,வெளிநாட்டுத் துறை இயக்குனராகவும் உள்ளார் நிக்லி.

அகில இந்திய ஆங்கிலோ இந்தியன் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவராகவும்உளளார். மேலும் சென்னை கிறிஸ்தவ சம்மேளனததின துணைத் தலைவராகவும்இருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X